Sunday, April 29, 2012

நிஜம்

கனவை கலைத்து 
நிஜம் செய்தேன் 

நிஜம் தொலைத்து 
கனவில் விழுந்தேன் 

உடைந்த கனவு 
கோடி நிஜமாகி நின்றது


1 comment:

  1. கண்ணாடி நொறுங்கினாலும் கண்ணாடியே

    ReplyDelete