Monday, November 16, 2009

கனவு
நிஜமாகும் முன்
நிஜங்கள் கனவானது

எல்லாம் வெற்றி தான்
சந்தோசம் தான் மிச்சம்

எல்லோரும் என்னை சுற்றி
தனிமை மட்டும் பெரியதாக

No comments:

Post a Comment