கனவு
நிஜமாகும் முன்
நிஜங்கள் கனவானது
எல்லாம் வெற்றி தான்
சந்தோசம் தான் மிச்சம்
எல்லோரும் என்னை சுற்றி
தனிமை மட்டும் பெரியதாக
Monday, November 16, 2009
Monday, May 11, 2009
நான்
நான் யார் ?
புரியவில்லை
மனிதம் என்னில்
புகுந்து
மிருகத்தை தொலைத்து
என்னை சுற்றி
மிருகம் முளைத்து
என்
மனிதத்தை
கேள்வி கேட்டது
நான் யார் ?
கவிதை
நட்பு
இசை
மழை
வானம்
தென்றல்
எல்லாம் என்னில்
நான் யார் ?
முரண் பாடுகள் புறியவில்லை
பிணங்களை தடுமாறாமல்
தாண்டிஇருகின்றேன்
உதிர்ந்த பட்டாம்பூச்சிக்காக
நான்கு நாள்
உணவை மறந்தேன்
நான் யார் ?
நிஜங்களை சுவாசித்து
உணர்வுகளை ஒவியாம்மகி
நடகின்றேன்
வணக்கம் சொல்லும் முன்
சிரிகின்றேன்
நானும் நானும் நிஜம்
புகழ்
புரியவில்லை
மனிதம் என்னில்
புகுந்து
மிருகத்தை தொலைத்து
என்னை சுற்றி
மிருகம் முளைத்து
என்
மனிதத்தை
கேள்வி கேட்டது
நான் யார் ?
கவிதை
நட்பு
இசை
மழை
வானம்
தென்றல்
எல்லாம் என்னில்
நான் யார் ?
முரண் பாடுகள் புறியவில்லை
பிணங்களை தடுமாறாமல்
தாண்டிஇருகின்றேன்
உதிர்ந்த பட்டாம்பூச்சிக்காக
நான்கு நாள்
உணவை மறந்தேன்
நான் யார் ?
நிஜங்களை சுவாசித்து
உணர்வுகளை ஒவியாம்மகி
நடகின்றேன்
வணக்கம் சொல்லும் முன்
சிரிகின்றேன்
நானும் நானும் நிஜம்
புகழ்
Sunday, May 10, 2009
என் தோழமை
தோழா என்க்கு இரண்டு தோள்கள்
நீ வெற்றி பெறும்போது சுமந்து செல்ல ஒன்றும்
நீ அழும்போது சாய்த்து கொள்ள ஒன்றும்
உன்
புகழ்
நீ வெற்றி பெறும்போது சுமந்து செல்ல ஒன்றும்
நீ அழும்போது சாய்த்து கொள்ள ஒன்றும்
உன்
புகழ்
Subscribe to:
Comments (Atom)