Sunday, December 5, 2010

என்னுள்


மனிதம் கற்றுகொடுத்த நேசம்
நேசம்
புரியவைத்த மனிதம்
நீ கற்றுகொடுத்த காதல்
காதல்
புரியவைத்த நீ
எல்லாம்
என்னில் இருந்து
என்னுள்
தான்
புகழ்

2 comments:

  1. POWERFUL QUOTES ... Sir i need these type of QUOTES forever to boost me.

    ReplyDelete
  2. உயிரினும் மேலான என் காதலுக்கு...
    உன் காதலின்
    அன்பு பரிசு..
    அணிந்து கொண்டால்
    ஆனந்தத்தால்
    ...உள்ளம் மகிழும்...
    எரிந்து விட்டால்
    எரிதழலில் வீழ்ந்த எறும்பாய்
    என் இதயம் சாகும்..
    உன் புன்னகையால்
    என் பல இரவுகள்
    தூங்கா இரவுகள்..
    உன் பதிலுக்காக
    காத்திருக்கிறேன்..
    அன்புடன்
    நான்...
    -Kaja

    Sir how is this kavithai(i dunno weather it is a kavitahi) Comments plz...

    ReplyDelete