நேற்று இன்றுநாளையும் விடியும்; என்னை உயிர்ப்பித்துஉணர்வுகளை உடுத்திக்கொள்ள இந்த விடியல் என்னகாக மட்டுமா புகழ்
எனில் மலரும் உணர்வுகள்
வார்த்தை குப்பைக்குள் கரையாமல்
மௌனமாக.
நான் -உணர்வில்லா குப்பையாம்.
கனவுகள்
விழித்தால் - நிஜம் .
நிஜங்கள் உறங்கினால்
கனவுதான்
கனவின் விளிம்பில்
நிஜகோடுகள்.
நான் விழிக்கும்போது கனவு நிஜதிற்குள்.